நிலை – 5B – வீட்டுப்பாடம்

ஆசிரியர்- திருமதி.சந்திரகலா சிவகுமார் | திருமதி. ஷர்மிளா ஜோதிராஜா

நிலை - 5B| 2017-18
DateClassHomework
9/16/2017In lesson 13, we studied the following
வினையெச்சம்
எதிர்மறை வினையெச்சம்
In lesson 14, we studied the following
நிபந்தனை
எதிர்மறை நிபந்தனை
சலுகை நிபந்தனை
காரணமும் விளைவும்
Lesson 13 – Pages 65, 66, 67, 68, 69
Lesson 14 – Pages 70, 71, 72, 73, 74
9/23/2017Homework for this week
Lesson 15: Pages 75, 76, 77, 78, 79
9/30/2017இலக்கணம்
விகாரப் புணர்ச்சி
1. ஒற்று மிகுதல்(சந்தி)
2. ஒற்று மிகா இடங்கள் (விதிகள்)

In lesson 17, we studied the following:
பாடல்
விடியாத இரவு என்று எதுவும் இல்லை

We watched the above song from the movie "Indira ".
We discussed about the "கொலு", " சரஸ்வதி பூஜை", "விஜய தசமி"
Lesson 16: pages 80,81,82,83,84
Write few lines about the "மகாத்மா காந்தி".
10/7/2017In lesson 17, we studied the following:
இலக்கணம்
ஒப்பீட்டு அடைகள்
1. ஒரு பொருள், 2. இரண்டு/ பல பொருள், 3. அனைத்துப் பொருள்

In lesson 18, we studied the following:
இலக்கணம்
தொடர்வினைகள்
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்

In lesson 19, we studied the following:
இலக்கணம்
வினாச் சொற்கள்
யார்?, எப்பொழுது?, என்ன?,ஏன்?,எங்கே?, எப்படி?
Lesson 17: pages 85, 86, 87, 88, 89
Lesson 18: pages 90, 91, 92, 93, 94

பொருள் தேடல் – Word Search