வணக்கம் ! வரவிருக்கும் மே மாதம் 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 2024, கல்யாண்ஸ் கோல்டன் ரிதம் குழுமம் வழங்கும் மாபெரும் தமிழ் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு நீங்களும் உங்கள் குடும்பத்தாரும், நண்பர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துத் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
Tamil Sangam of Central Indiana is conducting grand Tamil musical event on Sunday, May 5, 2024. We are cordially inviting you, your family, and your friends to join us to celebrate the event. Please click below link to buy your tickets. Do not forget to enter your membership code to avail the exclusive membership discounts.
Membership: All the information related to Membership benefits are available in